Sunday, 9 October 2011

உலகின் மிககுறைந்த விலை டாபிளட் கம்ப்யூட்டர்

Source: YahooNews


புதுடில்லி: இந்திய கல்வித்துறையில் தகவல் தொழில்நுட்பத்துறையினை ஓருங்கிணைக்கும் விதமாக குறைந்த விலையில் டாபிளட் கம்ப்யூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. கனடா வாழ் இந்தியரான சுனீத்சிங்தூளியின் இங்கிலாந்து நிறுவனமான டேட்டாவின்ட் நிறுவனம் இந்த டாபிளட் கம்ப்யூட்டரை தயாரித்துள்ளது. இதன் தயாரிப்பு செலவு ரூ. 3000 என்றாலும், ரூ. 1,750-க்கு ( 35 டாலருக்கு) விற்க முடிவு செய்துள்ளது. இந்த கம்ப்யூட்டரில் 2 ஜி.பி மெமரி கார்டுகள், 256 எம்.பி.‌பைட்ஸ்களுடன், அதே அளவு ராம்களும் உள்ளன. கூகுள், ஆன்ட்ரியாட், வி.ஃபீ இணைப்பு வசதிகளும் உள்ளன. தற்போது பயன்படுத்தப்படும் லேப்டாப்களுக்கு போட்டியாக அனைத்து வசதிகளுடன் இந்த டாபிளட் கம்ப்யூட்டர்கள் இருக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாகி கூறினார். வரும் டிசம்பர் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ளது.. உலகின் மிக குறைந்த விலையிலான டாபிளட் கம்ப்யூட்டர் எனவும் இது அழைக்கப்படுகிறது.

Thursday, 21 April 2011

Proud to be an Indian

Source: Yahoo. News

Washington, Apr 20 (PTI) With spiraling health care cost a cause of concern in America, US President Barack Obama today pushed for an affordable health care arguing that he would not like his countrymen to travel to countries like India and Mexico for cheaper treatment.
"My preference would be that you don''t have to travel to Mexico or India to get cheap health care. I''d like you to be able to get it right here in the United States of America that''s high quality," Obama said amidst applause at a community college in Virginia.
Obama was responding to a question from the audience on increasing health care cost in the US.
"Before we went on the path of you can go somewhere else to get your health care, let''s work to see if we can reduce the costs of health care here in the United States of America. That''s going to make a big difference," he said.
"And Medicare is a good place to start because Medicare is such a big purchaser that if we can start changing how the health care system works inside of Medicare, then the entire system changes. All the doctors, all the hospitals, they will all adapt to these best practices," Obama said.
"One of the things that we want to do as part of our health care reform package is let''s start doing a better job of negotiating better prices for prescription drugs here in the United States so that you don''t feel like you''re getting cheated because you''re paying 30 per cent more or 20 per cent more than prescription drugs in Canada or Mexico," he said.
Re-importation, he said, is a short-term solution that a lot of seniors are resorting to.
"But why should drugs that are invented here in the United States end up being more expensive than another country?" he asked.
"Well, the reason is, is because drug companies can get away with it here and they can''t get away with it there, and we should change some of those systems to make it cheaper for everybody here. But that''s going to make a huge difference in terms of reducing our deficit," he noted.

Wednesday, 20 April 2011

No one was there for last 5 years in Senji

 Source: Dinamalar..


செஞ்சி:தி.மு.க.,வின் ஐந்து ஆண்டு ஆட்சியிலும், நடந்து முடிந்த தேர்தலிலும் ஒரே ஒரு அமைச்சர் கூட செஞ்சி ஒன்றியத்திற்கு வராமலேயே ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மக்களின் குறைகளையும், கருத்தையும் அறிந்து கொள்ள மன்னர்கள் அவ்வப்போது மக்களை சந்திப்பதும், மாறு வேடத்தில் நகர் வலம் வருவதும் தமிழகத்தின் பாரம்பரியம். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ஒன்றியத்திற்கு தி.மு.க.,வின் ஐந்தாண்டு ஆட்சியில் ஒரே ஒரு அமைச்சரின் பாதம் கூட படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதற்கு முன்பாக நடந்த ஆட்சியின் போது ஆண்டிற்கு ஒரு முறையாவது அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி அல்லது அரசியல் பொதுக்கூட்டம் நடந்து விடும். இந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சர்கள் கலந்துக் கொண்ட பொது நிகழ்ச்சியோ, அரசியல் கூட்டமோ ஒன்று கூட இப்பகுதியில் நடக்க வில்லை.செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த சில கிராமங்களுக்கான இலவச கலர் டி.வி., வழங்கும் நிகழ்ச்சியும், கான்கிரீட் வீடு கட்டுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் செஞ்சி பேரூராட்சியிலேயே நடந்தது.தேர்தல் வந்தால் அமைச்சர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அதிலும் ஏமாற்றமே கிட்டியது.
செஞ்சி தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டதால் தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு. க.,வின் தலைவர்களோ, அமைச்சர்களோ செஞ்சி ஒன்றியத்திற்கு பிரசாரத்திற்கு வரவில்லை.மக்கள் குறைகளை அதிகாரிகள் சரி செய்யாத போது சேர்மன், எம்.எல்.ஏ., ஆகியோரிடம் முறையிடுகின்றனர். இதிலும் பலன் கிடைக்க வில்லை எனில் அமைச்சர்கள் வரும் போது குறைகளை தெரிவிக்கின்றனர்.கடந்த ஐந்தாண்டுகளில் எந்த குறையையும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என்கிற ஆதங்கம் செஞ்சி ஒன்றிய கிராம மக்களிடம் மேலோங்கி உள்ளது.

Sunday, 20 March 2011

D M K vs A D M K policies for this election

இன்று தி மு க அரசு ... அறிவித்த சலுகைகளில் முக்கியமானவை ..


இத விட முக்கியமானது .... மொத்தமா ஒரு ஆப்பு கிடைக்கும் அத சொல்லவே இல்ல.... 


என்னென்ன கிடைக்கும்? * ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருட்கள்.
* கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற்க நுகர்வோர் சந்தை
*வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை
* அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, "லேப்டாப்'
*அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள்
(ஏற்கனவே 450 college irukku ..ithulla innamuma... engineering avalavu kevalama pocha..)
*பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்
*கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்
*சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே, "புல்லட்' ரயில்
(vittuttalum)
*முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு
*60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க பாஸ்
*2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.
(aama antha 1.75Crore iruntha kadane venaam yenna athu indianoda panam.)
* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு லட்ச ரூபாய் மானியம்
*கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.
(mothalla  power cut aagama irukkathaanu paarpom.... )
*மீனவர்களுக்கு நிதி தர புதிய காப்பீட்டுத் திட்டம்
* குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு பணியில் முன்னுரிமை
(mathavanga .... yella velaiyum )
* கலைஞர் வீட்டு வசதி திட்ட மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்வு
*"ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசம்
*கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்வு
(இப்படியே குடு .. எல்லோரும் வத வதன்னு பெத்து போடுவாங்க..... அப்றம் population increase ஆகம  என்ன  பண்ணும்... neenga yepada thirunthuveenga... natharigala..)
*தாய்மார்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் வழங்கப்படும். அதனை விரும்பாதவர்களுக்கு மிக்சி
(usaaraiya usaaru..yetho perusa.. thittam poduraaan..)



ivangalukku mela irukkaanga A D M K ..


* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.(Naasama pochu..)
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம்.
* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.
* அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும்.(ithu romba superuuuuuuuuuuuuu)
* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.
* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.
* அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.
* அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரசின் சார்பில் கேபிள், "டிவி' இணைப்பு வழங்கப்படும்.(avainga TV kudutha ivanga Cable ... naadu munnerrirum)
* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 30 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.(vitta vaaikarisi potruvaanga pola)
* குடும்ப அடடைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு லிட்டர் இலவச மண்ணெண்ணெய்.
* அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.
* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்.(dey athu laptopa illa battery cella ... yetho... koovi koovi kudukuraanga)
* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க., வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், அதிகாரப்பூர்வமாக இவையெல்லாம் இடம்பெற உள்ளன.

tamail nnatu makale konjam usaraikkanaga... iniyum intha kilavan vanthaan tamil naata kooru pottu vithuru vaanga..

Friday, 11 March 2011

Population in India

In Indian population is now 116C... in China 128C....But after 40 years i.e in 2050 Indian population will be 160C.. in Chinese they will be in second place i.e 145C..

in India we cant allow to say a word SEX.... then how we are in second place... in future we will be in first place... we have to think about it..