*Beautiful lines... worth in reading...*
எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி *ஊர்வலமாய்* எடுத்து செல்கிறது..!
*எழுத்திடம்* பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.
*ஜெயிக்கிறதுங்கிறது*
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.
பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா *குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது* :-))
குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் *மீசை* வளர்ந்து விடுகிறது
கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
*கூகுளே கிடைக்காது.!*
தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை *என் நாடு சுத்தம் ஆகாது!!!*
சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை *புடவைகளுக்கு உண்டு!*
விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் *விலை வாசிக்க* மட்டுமே முடியும். !
'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு *தீகுச்சியின் மரணம்* !
உன் இறுதிவரை நீ *இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும்* கவலைகொள்ளாதே!!
இந்த *படிப்ப* கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த *பணத்த* கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !
வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட *வேலை கிடைக்காதவர்களின்* திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !
ஒரு முதலாளியை *''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''*னு மிரட்டுர அளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !
அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் *உண்மை.*
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் *ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!*
500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் *ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின்* .,..ஏன்னா அது மெசின்,மனிதன் இல்லை.
அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு *இஞ்சினியர்* மட்டும் இருக்கானுங்க !!
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில *ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!*....நிதர்சனம்
சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் *வாய்ப்பு நிச்சயம் இருக்காது !*
இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, *இப்படியே இருந்துவிடுமோ* என்ற கவலை சிலருக்கு!!
250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் *கடவுள்*...!!
மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது *வைத்திருக்காதவர்கள்* ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!
தூக்கம் வராமல்
முதலாளி...
*தூங்கி வழியும்
வாட்ச்மேன்*.........முரண்
கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் *வள்ளல்தனத்துக்கு கீழேதான்*.!
கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்
1.மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க😅
2.அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா🚶🚶
படித்ததில் பிடித்தது