Source: நண்பர் சா வே ரா அவர்களின் முகப்புத்தகத்தில் இருந்து ...
சென்னையில் ஐம்பது வருடங்கள் மேலாக இயங்கி கொண்டு இருக்கும் அந்த புகழ் பெற்ற CBSE பள்ளியில் , ஜனவரி 19 2012 அன்று அவனுடைய மகன் LKG Admission விண்ணப்பம் பெற வேண்டிய நாள் .
அந்த அனகோண்ட பாம்பை போல உள்ள நீண்ட வரிசையில் வால் பகுதில் "அவனும்" நின்றாக வேண்டும் . வேறு வழி இல்லை .காலை சுமார் 9:30 மணி ,அவனின் முன்பு நானுரோ , ஐநூறோ பெற்றோர்கள் முகத்தில் கவலையுடன் ..வெயில் வேறு சுள்ளென்று முகத்தில் . அங்கு கூடி இருந்த பெற்றோர்கள் உரையாடல் கேட்டு கொண்டே நத்தை போல வரிசையில் ஊர்ந்து கொண்டு இருக்கும் போது . போலீஸ் வண்டிகளில் வந்த ஸ்டார் போட்ட காக்கிகள் , வரிசை தவிர்த்து நேரடியாக விண்ணப்பம் வாங்கி சென்றனர் .
விண்ணப்பம் வாங்க இன்னும் ரெண்டு ஒரு மணி நேரம் ஆகி விடும் போல . அவன் தனது மனைவியை அலைபேசியில் அழைத்து அவரை வர சொல்லவே , எதிர்முனையில்
ஏன்?! என்ற ஒற்றை வார்த்தை !
கூட்டம் ரொம்ப அதிகம் ., நான் வரிசையில் நிற்கிறேன் ., 12 மணிக்கு வேறு மீட்டிங் இருக்கிறது, நீ வந்து விடு என்ற பதிலுக்கு கொஞ்சம் நேரம் மௌனம் ...
கூட்டத்தின் நடுவே கோபம் அடக்கிய அவனும் என்ன ?? குரலை சற்றே உயர்த்த ,
சரி வருகிறேன் ..மறு முனையில் போன் வைக்கப்பட்டது .
அந்த வரிசையில் அங்கு நடை பெற்ற உரையாடல் , அவனுடைய மனைவி வருகைக்கு முன்னர் கேட்க தெரிந்து கொண்ட விஷயங்கள்:
(i)சென்னையில் எவ்வளவு பள்ளிகள் உள்ளது .,
(ii)என்றைக்கு எந்த பள்ளியில் விண்ணப்பம் தருவார்கள் .,
(iii)என்றைக்கு இறுதி நாள் .
(iv)என்ன பீஸ் இத்தியாதி இத்தியாதி .,
ஹ்ம்ம் .. திரும்பி பார்த்தால் அனகோண்ட வால் இன்னும் நீண்டு இருந்தது . வாலில் இருந்து அவனுக்கு பாம்பின் வயிற்று மைய பகுதி வந்தது போல ஒரு உணர்வு . இப்போது அனகோண்ட பாம்பு கொஞ்சம் வேகமாக நகர தொடங்கியது . வெயிலின் உக்கிரமும் ஏற , சுமார் ஒரு மணி நேரம் ஊர்வுக்கு பின் அவனும் பாம்பின் வாய் பகுதி சென்று விண்ணப்பம் பெற்ற போது சரியாக அவனின் மனைவியும் வந்த சேர்ந்தார் .
அங்கு இருந்த " Administration staff " யிடம் சென்று எத்தனை பேர் ஒரு வருஷத்தில் சேர்ப்பார்கள் என்று அவன் கேட்க 240 பேரை எடுப்பார்கள் என்று பதில் வந்தது . அவனின் மகன் LKG Admission விண்ணப்ப எண்ணை பார்த்தால் அது ஆயிரத்தை ( No. 1014) தொட்டது ..
ஹ்ம்ம் .. திரும்பி பார்த்தால் அனகோண்ட அதன் நீளத்தை சுருக்காமல் இன்னும் ஊர்ந்து கொண்டு இருந்தது .. சரி விண்ணப்பம் படிவம் சேர்த்து விடுவோம் என்று மனைவிடம் சொல்லி பூர்த்தி செய்ய ஆரம்பித்தவன் ,ஜாதி சான்றிதல் இணைக்கவும் என்ற இடத்தில் அவனின் எழுத்து தடைபட்டது.
மனைவின் குரல் சற்றே உயருகிறது ..வாங்குங்க என்றால் .... என்று ஆரம்பித்தவர் எங்க அப்பா இருந்தால் "பொறுப்பாக" ஜாதி சான்றிதல் வாங்கி இருப்பார் என்று சொல்லவே., அருகில் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொண்டு இருந்தவர் ஜாதி சான்றிதல் இல்லாவிட்டால் , உங்க கல்யாணம் பதிவு சான்றிதல் இணையுங்கள் என்று இலவச ஆலோசகர் ஆக மாறி இருந்தார் .,
அதிலும் ஜாதி இல்லை சார் என்ற அவன் சொன்ன போது . இல்லை சார் ...கண்டிப்பாக அதில் ஜாதி இருக்கும் என்றவர் , தனது கல்யாணம் பதிவு சான்றிதல் அவனிடம் காட்டி அவர் சொன்னதை உண்மை என்று அவர் நிரூபித்தார் . அவர்க்கு தெரியாது அவனின் பிடிவாத குணம் பற்றி .,
ஒரு சின்ன பின்னோட்டம் போவோம் ..................
பொறியல் கல்லூரி முடித்த பின்னர் அவனின் தென் தமிழக நண்பர்களை "EMPLOYMENT EXCHANGE " பதிவு செய்ய அழைத்து சென்று இருக்கும் காலத்தில் அவனின் உறவினர் ., நண்பர்கள் என பலரும் சொல்லியும் அவன் பதிவு செய்ய வில்லை . காரணம் , அவனுக்கு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்பு .
அதனை போலவே ஜாதியும் வெளியே சொல்ல அவனுக்கு சுத்தமா பிடிக்காது . 2 AD அர்த்தசாஸ்த்ரத்தில் சாணக்கியர் நெறிமுறை படுத்திய வர்ண முறையை இந்த காலத்தில் என் பின்பற்ற வேண்டும் என்ற காரணம் ஆக இருக்கலாம் , அல்லது முதுகலை (MBA) படிப்பில் Distinction வாங்கிய அவனை , இன்று பல பெயருக்கு வேலை கொடுத்து சுய தொழில் செய்து கொண்டு இருக்கும் அவனை எப்படி பிற்படுத்த பட்டவன் என்று ஒரு சர்க்கார் இலச்சிட காகிகத்தில் அடைக்கலாம் என்ற கோபமும் இருக்கலாம் .
கீதை சொல்லும் நம்பிக்கை ஊக்கி விசயங்கள் அவனுக்கு பெருவாரி பிடிக்கும் என்றாலும் அதில் சொல்லப்பட ஜாதி கோட்பாடுகள் குழப்பங்கள் இன்னும் அவனுக்கு தீர்த்த பாடில்லை .
ஒரு குறிப்பிட ஜாதியை , உயர் ஜாதி என உயர்த்தி சொல்லும் சுலோகம் 18:42 சிலாகித்து சொல்லும் அந்த வகை என அடையாள படுத்தி கொள்ளும் மக்கள் , அதே கீதையில் சொன்ன கீதாசாரத்தை " யவன் அடுத்தவர் உத்தரவுக்கு கேட்டு அதன் படி நடகிறனோ அவன் சூத்திரன் " என்பதனை தந்திரமாக மறைத்து , மறந்து விடுகின்றனர் .....
அப்படி சொல்லப்பட்ட கீதை ஜாதி கோட்பாடு(Reference ) என்று வைத்து பார்த்தோம் என்றால் யாவரும் சூத்திரன் தான். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சசர்மற்றும் இந்திய பிரதம மந்திரி , இந்திய இறையாண்மை சட்டத்துக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும் . ஐந்து வருடம் ஒருமுறை ஒட்டு என்னும் உத்தரவுக்கு வேண்ட வேண்டும் .. மாநில ஆளுனரும் (Governer) , இந்திய முதல் குடிமகனும் (Indian President) மந்திரி சபை முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் .....
இவர்கள் நிலையே இப்படி கட்டுப்பட்டு ., உத்தரவு வேண்டி இறைஞ்சி நிற்க ..யார் இங்கு உயர்ந்த ஜாதி ? யார் தாழ்ந்த ஜாதி ?? எதற்கு பின் ஜாதி அடையாளம் காட்டும் சின்னங்கள் ? ......
கீதை பொய் ., கிருஷ்ணரும் பொய் என்று சொல்லி விட்டால் ரொம்பவும் சரியாக இருக்கும் தங்களை அந்த வகை அடையாள படுத்தி கொள்ளும் ஒரு பிரிவு மக்கள்! .....இந்த விஷயத்தில் அறுத்து எறிந்த பாரதி மேல அவனுக்கு ஒரு ஒரு தலை மையல் ....
அவனின் பார்வையில் இரண்டு ஜாதி தான் ஒன்று ஆண் மற்றொன்று பெண் .இங்கு யாரும் உன்னை விட உயர்தவன் இல்லை, யாருக்கும் நீ குறைந்தவன் இல்லை என்ற ஜாதி கோட்பாடுக்கு சொந்தக்காரன் அவன்.
பெற்றவர்கள் பார்த்து செய்த திருமணம் தான் அவனின் மனைவியும் அதே ஜாதி தான் . ஆனால் வேண்டுமென்றே திருமண பதவின் போது அவனின் ஜாதி குறிப்பிட மேற்சொன்ன காரணமாக அமைதியாக அவன் மறுத்தான்..
பின்னோட்டம் முடிவு. சம்பவ நிகழ்வுக்கு நகருவோம் ..........
அந்த இலவசே ஆலோசகர் அவனின் ஜாதி சான்றிதல் வாங்கி திரும்ப திரும்ப பார்த்தவர் ...என்ன சார்?!! இங்கயும் ஜாதி காணோம் என்றார் ஆச்சரியத்துடன் .!!
அவனின் மனைவி கோபத்தின் உச்சியில் , இப்போ கல்யாணம் பதிவு சான்றிதழும் இணைக்க முடியாத ?? என்ன பண்ண போறீங்க ?முறைத்தார் !!
நிறுத்திய விண்ணப்பதை அவனும் தொடர , ஜாதி சான்றிதல் இணைக்கவும் என்ற இடத்தில் வாங்கவே இல்லை என்று CAPITAL BOLD எழுத்தில் எழுதி மகனுடைய பிறப்பு சான்றிதல் ., கல்யாணம் பதிவு சான்றிதல் .,etc.,. எல்லாம் சேர்த்து விண்ணப்ப பெட்டியில் போட்டு விட்டு . நடையை கட்டினான்.
மனைவி அவனிடம் கோபத்தில் ஒன்றும் பேசவே இல்லை .ஆனால் அவனுக்கு கவலை மனைவின் கோபத்தில் லயிக்கவில்லை . எப்படி யோசித்தாலும் ஐயாயிரம் பேரில் எப்படி பேரை 240 தேர்ந்து எடுப்பார்கள் என்ற "லாஜிக் " அவனின் மண்டையில் சத்தியமாக ஏறவில்லை .
அவனின் கார் இன்னொரு பள்ளி அருகே சென்ற போது இந்த பள்ளியிலும் விண்ணப்பம் வாங்குங்க என்றார் மனைவி , உஷ்ணம் குறையாமல் ! அரை மனதாக அவனும் தலை அசைக்கவே , அவனின் மனம் இப்போது தோல்வி அடைந்த ஆளும் கட்சி போல வெறுமை ...
WHAT IS NEXT ? OO MY GOD !! ALL IS NOT WELL
வாட் இஸ் நெக்ஸ்ட் ? ஒ மை காட் ஆல் இஸ் நாட் வெல் ...
மகன் LKG Admission கவலை ஒரு வாரம் என்பது ஒரு வருடமாய் தெரிந்தது . 27 /01/2012 அன்று அலைபேசி அழைத்தது .
அலைபேசி அணைத்தவன் , மனைவி குரல் கேட்க...
"ம்ம் ..சொல்லுடி".
விஷயம் தெரியுமா? என்ற மனைவிடம் .
பீடிகை போடாதே "Construction Design Approval" மீட்டிங்கில் இருக்கிறேன் , சொல்லு என்றான் ..
நரேந்திரன் சங்கர் ராம்க்கு "LKG Admission card" வந்தாச்சு ....என்று சிரித்தார் அவனின் மனைவி அந்த பக்கத்தில் .
உடனடி சந்தோசம் அவனுக்கு தொற்றி கொண்டது . 19 ஜனவரி தானே விண்ணப்பம் போட்டோம் அதுக்குள்ளே எப்படி என்ற ..அவனின் மனக்கண் முன்னே "CAPITAL BOLD எழுத்தில் வாங்கவே இல்லை" வந்து சென்றது . ஒரு வேளை ....ஒரு வேளை........அந்த பள்ளி நிர்வக்திற்கும் கல்யாணம் தொட்டு அவனின் ஜாதியம் தவிர்த்த அணுகுமுறை பிடித்து இருக்குமோ ?!
உரைக்க கத்தனும் போல இருந்தது அவனுக்கு . திடீர் என அந்த அனகோண்ட ஊர்வு , நியாபகம் மறுபடியும் வந்தது ., இந்த முறை எரிச்சல் இல்லை ., எதோ சந்தோசம் அவனுக்கு மனதில் ., அன்று முழுவதும் !!
WHAT IS NEXT ? OO MY GOD!! ALL IS WELL
வாட் இஸ் நெக்ஸ்ட் ? ஒ மை காட் ஆல் இஸ் வெல் ...
பி .கு :
1) 2/FEB/12 அன்று காலை அவனின் மகனை 240 இல் ஒருவனாக LKG அட்மிட் செய்து வந்து விட்டு அவனும் வந்தான்
2)இதை எழுதிய " அவன்", நரேந்திர சங்கர் ராம் என்ற மூன்றரை வயது குழந்தையின் அப்பா .

No comments:
Post a Comment