நமது நாட்டில் ஆயிரக்கணக்கான ஏன் லட்ஷகனகான கோயில்கள் உள்ளன. பல வடிவங்களில் பல இடங்களில். அனைத்துமே வாஸ்து சாதிரபடியா கட்டப்பட்டது??? யாருக்கு தெரியும். ஆனால் கோயில்கள் எப்பொழுதுமே பூமியின் அதிகபட்ச காந்த விசை எங்கு உள்ளதோ அங்கு தான் கட்டப்பட வேண்டும்.அது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் . ஊருக்குநடுவில், ஊருக்கு வெளியே , மலை மீது ஏன் மலை அடிவாரம் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் .
அவ்வாறு கட்டப்படும் கோயில்களில் உச்ச காந்த விசை எங்கு உள்ளதோ அங்குதான் கற்பகிரகம் எனும் மூலவர் சிலை இருக்கும். ஒவ்வொரு கோயில்களில் (வாஸ்து சாத்திரப்படிகட்டப்பட்ட) மூலவரின் சிலைக்கு கீழே அல்லது சிலைக்கு உள்ளே ஒரு காப்பர் தகுடு ஒன்று இருக்கும். எதறு இந்த காபர் தகடு என்றால் இந்த தகடு அங்கு இறுக்கும் காந்த விசையை உட்ட்கொண்டு எல்ல இடங்களிலும் பரவ செய்யும். இது எபோதுமே கடிகார முள் சுற்றும் திசையிலேயே பரவும். எனவேதான் நாம் கோயில்களில் கடிகார முள் சுற்றும் திசையிலேயே சுற்றி வருகிறோம்.
இவ்வாறுசுற்றும் போது நம் உடல் அந்த காந்த சக்தியினை உள்வாங்கி கொள்கிறது .. இந்த காந்த சக்தியானது நம் உடலுக்கு தேவையான ஒன்று. கர்ப்பகிரகத்தின் மூன்று புறம் அடைத்து ஒரு புறம் மட்டுமே திறந்து விட பட்டிருக்கும். இது காந்த விசையினை அதிக அளவில் பரவ செய்து நாம் தெய்வத்தினை வழிபடும் போது நம் உடலிலும் பரவுகிறது. அங்கு அடிக்கப்படும் மணியின் ஓசையின் அதிர்வு அந்த காந்த சக்தியினை அப்படியே நமது மூளையின் ரத்த அழுத்தத்தை குறைத்து நமக்கு வலி நிவாரணியாக இருக்கிறது.
அத்தகைய சிலையை தண்ணீர், துளசி , பச்சை கற்பூரம் இன்னும் பல இயற்கை காரணிகளை கொண்டு அபிசேகம் செய்யுது வரும் தண்ணீர் தான் தீர்த்தம். அந்த தீர்த்தம் பல நோய்களின் எமனாகவும் இருக்கும்.
இவ்வாறு கோயில்களுக்கு அடிக்கடி செல்லுபவர்கள் உடல் ஆரோகியதிடு இருக்க காரணம் இது தான். ஒரு முறை இத்தகைய கோவிலுக்கு சென்று வந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். எனவேதான் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள கொவிலளுக்கு சென்று வா என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் .
கோவில்களில் வழிபாடு முடிந்தவுடன் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு செல் என்பார்களே .... இது தான் அதன் பொருள் அவ்வாறு செய்யும் போது உடலின் இம்புலங்களுகும் ஒரு புத்துணர்வு கிடைக்கும் .
அத்தகைய ஒரு கோவிலுக்கு நானும் சென்று வந்தேன் ....

நான் எனது நண்பர்களுடன் சோழனின் சாம்ராஜ்யமான கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்தேன்.
அது பற்றி உங்களோடு பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்.
கோயிலின் இடது புறம் உள்ள கிணறு (simhakeni) சிங்க கிணறு ..அந்த கிணறை அந்த சிங்கம் காவல் காபதாக ஒரு இய்திகம்..அதற்க்கு அருகில் சுரங்க பாதை ஒன்று உள்ளது ...இது கோயிலின் வடக்கே உள்ள முதல் பிரகாரத்தை சென்றடையும் ...
எஞ்சிய சோழனின் அரண்மனை ..
No comments:
Post a Comment