சூளைமேடு ரூம்க்கு
வர்றதுக்கு முன்னாடி நாங்க பாத்த முதல் படம் “நாடோடிகள்” உதயம் தியேட்டர்ல. (As per the Review by Mr Javeed)...
என்ன தான் பெரிய
தியேட்டர்ஆ இருந்தாலும், ரெண்டு மணி நேரதிர்ருக்கு முன்னாடியே வந்து பத்து ரூபா டிக்கெட் எடுத்து படம்
பாக்குற சுகமே தனி. எப்ப படத்துக்கு போவம்ன்னா இண்டர்விஎவ் அட்டென்ட் பன்னிட்டு
மதியம் படத்துக்கு. இது தான் எங்க தாரக மந்திரம்.
மதியதுக்குள்ள இண்டர்விஎவ்
முடுஞ்சுருமானு கேக்க கூடாது. நம்ம அறிவுக்கு அவ்ளோ நேரம் உக்காந்து இருக்குறதே
பெரிய விஷயம். ஓகே......
விஷ்ணு, பன்னீர்
உதயம் தியேட்டர்..
நாங்க பாத்த
ரெண்டாவது படம் “முத்திரை”....அதே நாலு பேர் தான்...
என்ன தான் உதயம்
தியேட்டர் ல படம் பாத்தாலும் சென்னைக்கு வந்து சத்யம் தியேட்டர் ல படம் பாக்கலன்ணா
நல்ல இருக்குமா .... எங்க அடுத்த குறிக்கோள் சத்யம் தியேட்டர்.
சத்யம் தியேட்டர்ல
ஒரு பிரச்சனை என்னன்னா அவுனக வேற்று மொழி படங்கள் தான் அதிகமா எடுப்பாங்க.
நமக்கு தியேட்டர்
போகணும் கழுத எந்த படமா இருந்த என்ன.
நாங்களும்
தியேட்டர் போய் அடுச்சு புடுச்சு டிக்கெட் வாங்கலாம்னு போனா ஹிந்தி படம் “Newyork” மட்டும் தான்
இருந்தது. நாம படமா பாக்க வந்தோம்... தியேட்டர் தான பாக்க வந்தோம்.. சரின்னு
சொல்லி டிக்கெட் வாங்கிட்டு வெளிய வந்திட்டோம்.
ராஜேஷ், ராஜா ..
சத்யம் தியேட்டர்
நான்,ராஜா,ராஜேஷ்
ராஜா, விஷ்ணு
படமும் ரொம்ப
மோசம்ல இல்ல. நல்லாத்தான் இருந்துச்சு.
கத்ரீனா கைப், ஜான் ஆப்ரகாம்.
ரெண்டு பேர் தான் நமக்க
தெரிஞ்சது.
................
அதுக்கு அப்புறம்
சபா ரத்தினம் வந்தான்..... லேப்டோபோட....
இங்கிலீஷ் படம்
ஒரு நூறு படம் வச்சுருந்தான். இது போதுமே...
தினமும் ரெண்டு
படமாவது பாத்து தனியா சிரிக்கிறது, மல்லாக்க
படுத்துகிட்டு
சிரிக்கிறதுன்னு ரூம்ல இருக்குறவங்கள கடுப்பு
ஏத்துறது ஒரு தனி
சுகம்.
அப்போ என்னோட பழைய
லேப்டாப் இருந்துச்சு. யாரு கண்ணு
பட்டுதோ பாட்டரி
வெடுச்சு எருஞ்சு போச்சு. அத கொண்டு போய்
HP சர்வீஸ் சென்டர்ல குடுத்து எனக்கு புது லேப்டாப் வாங்கி
குடுத்தது
சாட்சாத் திரு சோமு அண்ட் திரு வேணுகோபால்...
அவங்களுக்கு
மெயில் அனுப்பி கேட்டது திரு ராஜா. இவர்களுக்க
இந்த பொன்னான
தருணத்தில் நன்றி கூற கடமை பட்டு
உள்ளேன். நன்றி டா
நாதாரிகளா.....
லேப்டாப் வெடுச்ச
தழும்பு..... Still its there....After Three years...
அந்த நேரம்
பக்கத்துல படுத்து இருந்த மாதவனும், பிரபாகரனும்.
தெறிச்சு அடிச்சு
ஓடிட்டாங்க ..... இல்லாட்டி அன்னைக்கே
அவங்களுக்கு சங்கு
ஊதி இருக்கணும்..
அந்த லேப்டாப்
பதிலா புதுசா இன்னொரு லேப்டாப்
கொடுத்தாங்க.. அது
இது தான்...
ஏர்போர்ட்ல்லாம்
சினிமால பாத்ததோட சரி ..... வானத்துல ஏரோப்ளான் போச்சுனா வாய பொளந்துக்கிட்டு வேடிக்க பாக்குறது மட்டும்
தான் ... அப்ப தான் துரைமுருகனோட (இவரும் கோர்ஸ் படிக்கரன்னு சூளைமேடு ரூம்ல இரு
ரெண்டு மாசம் குப்ப கொட்டுனார்)...
அவரோட அத்தையும், மாமாவும் சென்னை ல இருந்து சிங்கப்பூர் போறன்னு சொல்லி இவன சென்ட் ஆப் பண்ண
கூப்டாங்க .... அவன் கூடவே நாங்களும் போனோம். அப்ப தான் ஏர்போர்ட்க்குள்ள போனோம்(டிசம்பர் 8 & 27, 2009)....
நான், கார்த்தி, பிரபு, விஷ்ணு ... ஸ்பான்சர் துரை முருகன் .... அப்போ
டிக்கெட் அறுபது ரூபாய்.. இன்னமும் அந்த டிக்கெட் வச்சுருக்கேன்....
ஏர்கோஷ்டஸ் லாம் படத்துல பாத்தது... இப்போ தான் நேர்ல பாத்தோம் ..... எவ்ளோ அழகு ....மேக்கப் தான் நல்லா தெரியும்..... இருந்தாலும் ........ இத சொல்லி ஏன் மொக்க போடுறேன்னு நீங்க நினைக்கலாம் .... காஞ்சு போனா கருர்ல, மொக்க பிகுர்கள் இருந்த காலேஜ் ல படுச்ச ஒவ்வொறு இளைஞர்களின் குமுறல்கள் .....
முருகேசன்
சபா ரத்தினம்
ராஜீவ்
இவங்கள பத்தி சொல்லும்ன்னா இவங்க எல்லாம் அப்பப்போ வந்து போற வேடந்தாங்கல் பறவைக மாதிரி வர்றவங்க..... Still they come occasionally...
அடுத்து நியூ இயர்... இப்போ தான் நம்ம ஆனந்த்க்கு வேலை கெடச்சுது... சோ அதுக்கும் அவோன முடுஞ்சு போனா பர்த்டே க்கும் சேத்து ட்ரீட் வச்சான்.... ஆனா பாருங்க கிராதகன் பீர் மட்டும் தாணு சொல்லிட்டான். சரி நமக்கு வாச்சது அவ்வளவுதான்...
ட்ரீட் வச்ச மகராசன் .... எங்கிருந்தாலும் வாழ்க......வாழ்க ......
குவாட்டர்ல வாட்டர மிக்ஸ் பண்ணுங்க..... கொண்டாடுங்க ...











No comments:
Post a Comment